வீடு / சமையல் குறிப்பு / வற்ற குழம்பு

Photo of vatra kuzambu by கமலாஸ் tech at BetterButter
509
4
0.0(0)
0

வற்ற குழம்பு

Apr-09-2018
கமலாஸ் tech
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

வற்ற குழம்பு செய்முறை பற்றி

டேஸ்டி

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. புளி சிறு உருண்டை
  2. உப்பு
  3. 1 கரண்டி எண்ணை
  4. கடுகு 1 டீஸ்பூன்
  5. வெந்தயம் 1 டீஸ்பூன்
  6. வற்றல் மிளகாய் 2
  7. பெருங்காயம் சின்ன கட்டி
  8. துவரம் பருப்பு 1 டீஸ்பூன்
  9. அரிசிமாவு 1டேபிள் ஸ்பூன்
  10. சாம்பார் பொடி 1 டேபிள் ஸ்பூன்
  11. வேண்டிய கறிகாய்
  12. கறிவேப்பிலை 1 கொத்து

வழிமுறைகள்

  1. அடுப்பில் ஒரு பாத்திரம் வைக்கவும்
  2. எண்ணை ஊற்றவும்
  3. தாளிக்கற சாமான்களை தாளிக்கவும்
  4. புளி கரைத்து ஊற்றவும்
  5. உப்பு, சாம்பார் பொடி போடவும்
  6. கறிகாய்களை போடவும்
  7. நன்றாக கொதித்ததும் அரிசி மாவு தண்ணீரில் கரைத்து ஊ ற்றவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்