வீடு / சமையல் குறிப்பு / வெள்ளரி சட்னி அ பச்சடி

Photo of Cucumber satni or bachadi by Balajayasri Dhamu at BetterButter
630
4
0.0(0)
0

வெள்ளரி சட்னி அ பச்சடி

Apr-09-2018
Balajayasri Dhamu
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
5 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

வெள்ளரி சட்னி அ பச்சடி செய்முறை பற்றி

வெள்ளரி சட்னி ஆரோக்கியமானது

செய்முறை டாக்ஸ்

  • பிக்கிலிங்
  • வெஜ்
  • ஈஸி
  • டிபன் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. வெள்ளரி1
  2. மிக்ஸியில் அரைக்க வேண்டியவை
  3. பொட்டு கடலை2தேக்கரண்டி
  4. தேங்காய் துருவல்5தேக்கரண்டி
  5. சிரகம்1ஸ்பூன்
  6. வரமிளகாய்2
  7. புளி சிறிய நெல்லிக்காய் அளவு
  8. தேவையான அளவு உப்பு
  9. வெல்லம்1ஸ்பூன்
  10. தாளிக்க
  11. கடுகு1/2 தேக்கரண்டி
  12. கறிவேப்பிலை

வழிமுறைகள்

  1. வெள்ளரி காய் துருவி வைத்து கொள்ளவும்
  2. மிக்ஸியில் அரைக்க வேண்டியவற்றை அரைத்து கொள்ளவும்
  3. பின்னர் தேவையான அளவு உப்பு சேர்த்து கொள்ள வேண்டும்
  4. துருவி வைத்த வெள்ளரிக்காய் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்
  5. கடுகு கறிவேப்பிலைதாளித்து கொட்டி கொண்டு பரிமாறவும்
  6. தற்போது வெள்ளரி சட்னி அ பச்சடி ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்