வீடு / சமையல் குறிப்பு / சக்கரவள்ளி கிழங்கு பஜ்ஜி

Photo of Sweet potato bajji by mumtaj sharfudeen at BetterButter
537
4
0.0(0)
0

சக்கரவள்ளி கிழங்கு பஜ்ஜி

Apr-09-2018
mumtaj sharfudeen
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
5 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

சக்கரவள்ளி கிழங்கு பஜ்ஜி செய்முறை பற்றி

சத்தான உணவு

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. சா்க்கரை வள்ளி கிழங்கு -2
  2. கடலை மாவு 1/2 கப்
  3. அரிசி மாவு 1/2 கப்
  4. சோள மாவு 1/2 கப்
  5. தண்ணிர் தேவையான அளவு
  6. உப்பு தேவையான அளவு
  7. மிளகாய் துுள் 1 மேஜைக்கரண்டி
  8. இஞ்சி புுண்டு விழுது 1 மேஜைக்கரண்டி

வழிமுறைகள்

  1. சக்கரை வள்ளி கிழங்கை தோல் உரித்து நன்கு சுத்தம் செய்யவும்
  2. பிறகு வட்டமாக வெட்டவும்
  3. மேல் குரிப்பிட்ட அணைத்து மாவையும் ஒன்றாக கலக்கவும், பிறகு உப்பு, மிளகாய் துுள், இஞ்சி புுண்டு விழுது, தேவையான அளவு தண்ணிா் போட்டு கலக்கவும்
  4. பிறகு எண்ணையில் போட்டு பொரித்தெடு க்கவு ம், சக்கரை வள்ளி கிழங்கு பஐ்ஐி தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்