வீடு / சமையல் குறிப்பு / அவல் வெண் பொங்கல்

Photo of Flattened rice pongal by Vahitha Hasan at BetterButter
181
3
0.0(0)
0

அவல் வெண் பொங்கல்

Apr-09-2018
Vahitha Hasan
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

அவல் வெண் பொங்கல் செய்முறை பற்றி

அரிசிக்கு பதில் அவல் பயன்படுத்தி செய்யப்படும் வெண்பொங்கல்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. 1 கப் கெட்டி அவல்
  2. 1/2 கப் பாசிப்பருப்பு
  3. 1 தே கரண்டி சீரகம்
  4. 1 தே கரண்டி மிளகு
  5. 1 சிறு துண்டு இஞ்சி
  6. 1 இடுக்கு கருவேப்பிலை
  7. உப்பு
  8. 1/4 தே கரண்டி பெருங்காயம்
  9. 15 முந்திரி
  10. தண்ணீர் தேவையான அளவு
  11. 4 மேஜை கரண்டி நெய்

வழிமுறைகள்

  1. பாசிப்பருப்பை மணம் வரும் வரை வருத்து, 2 விசில்க்கு வேக வைத்து மசிக்கவும்
  2. அவலை 20 நிமிடம் நீரில் ஊற வைத்து, 1 விசில்க்கு வேக வைக்கவும்
  3. பருப்பு, அவலை ஒன்றாக கலந்து உப்பு சேர்த்து, தேவையான நீர் சேர்த்து, மிதமான சூட்டில் வைக்கவும்
  4. நெய்யில் மிளகு, முந்திரி, கருவேப்பிலை, சீரகம், பெருங்காயம், இஞ்சி சேர்த்து வறுத்து, பொங்கலில் சேர்த்து கிளறி இறக்கவும்
  5. சாம்பாருடன் பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்