Photo of Poha adai by kamala shankari at BetterButter
231
3
0.0(0)
0

அவல் அடை

Apr-09-2018
kamala shankari
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

அவல் அடை செய்முறை பற்றி

Tasty

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • டிபன் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • வேகன்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. அவல் 2 கப்
  2. பச்சை மிளகாய் 2
  3. காயம் 1 தேக்கரண்டி
  4. எண்ணெய் தேவையான அளவு
  5. மோர் 1 கப்

வழிமுறைகள்

  1. அவலை நன்றாக கழுவி சுத்தம் செய்து கொள்ள வேண்டும்
  2. கட்டி மோரில் பச்சை மிளகாய் அரிசி மாவு அவல் காயம் சேர்த்து அடை மாவு பதத்திற்கு கரைத்து கொள்ளவும்
  3. தோசை கல்லில் ஊற்றி இரு புறமும் வேகவைத்து எடுக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்