வீடு / சமையல் குறிப்பு / ஃப்ரூட் டிலைட்

Photo of Fruit delight by kamala shankari at BetterButter
207
3
0.0(0)
0

ஃப்ரூட் டிலைட்

Apr-09-2018
kamala shankari
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

ஃப்ரூட் டிலைட் செய்முறை பற்றி

Tasty and healthy

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • டெஸர்ட்
  • வேகன்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. நறுக்கிய வாழைப்பழம் 1/2 கப்
  2. நறுக்கிய பலா பழம் 1/2 கப்
  3. க்ரேப்ஸ் 1/2 கப்
  4. நறுக்கிய ஆப்பிள் 1/2 கப்
  5. சர்க்கரை தேவையான அளவு
  6. சாக்லேட் ஐஸ்கிரீம் 1 கப்

வழிமுறைகள்

  1. பழங்கள் சிறிதாக நறுக்கி கொள்ளவும்
  2. அதனுடன் சர்க்கரை ஐஸ்கிரீம் சேர்த்து கலக்கவும்
  3. குளிரவைத்து பறிமாரவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்