வீடு / சமையல் குறிப்பு / சீஸ் புலாவ்

Photo of Cheese pulao by kamala shankari at BetterButter
480
3
0.0(0)
0

சீஸ் புலாவ்

Apr-09-2018
kamala shankari
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
45 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

சீஸ் புலாவ் செய்முறை பற்றி

Very yummy and favourite for kids

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • பிரெஷர் குக்
  • மெயின் டிஷ்
  • வேகன்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. பாஸ்மதி அரிசி 1 கப்
  2. பால் 1 கப்
  3. துருவிய சீஸ் 1/2 கப்
  4. பச்சை மிளகாய் 4
  5. பூண்டு 6 பல்
  6. உப்பு தேவையான அளவு
  7. மல்லி தழை சிறிது
  8. தண்ணீர் தேவையான அளவு

வழிமுறைகள்

  1. அரிசியை ஊறவைத்து கழுவி குக்கரில் வைக்கவும்
  2. அதனுடன் பால் 1/2 கப் தண்ணீர் சேர்த்து 2 விசில் வைத்து கொள்ள வேண்டும்
  3. பிரஷர் இறங்கியதும் தட்டில் ஆறவைத்து கொள்ளவும்
  4. பச்சை மிளகாய் இஞ்சி பூண்டு எண்ணெயில் நன்கு வதக்கவும்
  5. வதங்கியதும் சாதம் துருவிய சீஸ் சேர்த்து கிளறவும்
  6. மல்லி இலை தூவி பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்