வீடு / சமையல் குறிப்பு / முழுவிகித காலைஉணவு

Photo of Whole packaged food by Mughal Kitchen at BetterButter
31
4
0.0(0)
0

முழுவிகித காலைஉணவு

Apr-09-2018
Mughal Kitchen
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

முழுவிகித காலைஉணவு செய்முறை பற்றி

Healthy brunch

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • பாய்ளிங்
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. பால் 600 மில்லி
  2. முட்டை 6
  3. பாதம்பருப்பு 25 கிராம்
  4. வால்நட் 25 கிராம்
  5. பனங்கற்கண்டு 50 கிராம்
  6. ஏலக்காய்த்தூள் கால்டீஸ்பூன்

வழிமுறைகள்

  1. பாலை நன்கு காய்ச்சி பனங்கற்கண்டு ஏலக்காய்த்தூள் சேர்த்து கொதிக்க வைத்து வடிக்கட்டி கொள்ளவும்
  2. முட்டையை நீர் விட்டு 15நிமிடம் வேக வைத்து பின்அடுப்பை அணைத்து.ஓட்டை உரித்துக்கொள்ளவும்
  3. முதல் நாள் இரவு நீர்விட்டு ஊற வைத்து கொள்ளவும்.காலையில் தோல் நீக்கி வைக்கவும்
  4. வால்நட்டை பரிமாற எடுத்து வைக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்