வீடு / சமையல் குறிப்பு / மலட்டிகிரேய்ன் வெஜ் பேன்கேக்

Photo of multigrain veg pancake by Bhavani Murugan at BetterButter
232
3
0.0(0)
0

மலட்டிகிரேய்ன் வெஜ் பேன்கேக்

Apr-09-2018
Bhavani Murugan
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

மலட்டிகிரேய்ன் வெஜ் பேன்கேக் செய்முறை பற்றி

ஆரோக்கியமான உணவு

செய்முறை டாக்ஸ்

  • தமிழ்நாடு
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. மலட்டிகிரேய்ன் கோதுமை மாவு - 1கப்
  2. கேரட் துருவல் - 1/2கப்
  3. மிளகாய் - 2
  4. உப்பு
  5. எண்ணெய்
  6. அரிசி மாவு - 1/4கப்

வழிமுறைகள்

  1. கொடுக்கபட்ட எல்லா பொருட்களையும் தண்ணீர் சேர்த்து கரைத்துக் கொள்ளவும்
  2. தோசை மாவு பத்திற்கு கலந்து வைக்கவும்
  3. பிறகு தோசை கல்லில் ஊற்றி எடுக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்