Photo of iced tea by Bhavani Murugan at BetterButter
825
3
0.0(0)
0

ஐஸ் டீ

Apr-09-2018
Bhavani Murugan
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

ஐஸ் டீ செய்முறை பற்றி

டேஸ்டி

செய்முறை டாக்ஸ்

  • தமிழ்நாடு
  • கோல்ட் டிரிங்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. தண்ணீர் - 4கப்
  2. லெமன் - 1சிறு துண்டு
  3. டீ பேக்-6
  4. சர்க்கரை

வழிமுறைகள்

  1. தண்ணீரில் டீபேக் சேர்த்து கொதிக்க விடவும்
  2. பிறகு கொதித்த பிறகு டீபேக்கை எடுத்துக்கொள்ளவும்
  3. பிறகு இறக்கவும் அதனுடன் லெமன் துண்டுகள், சர்க்கரை சேர்த்து கரைத்துக் கொள்ளவும்
  4. பிறகு ஆறியதும் ஐஸ் க்யூப்ஸ் சேர்த்து பரிமாரவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்