வீடு / சமையல் குறிப்பு / Wheat flour puttu

Photo of Wheat flour puttu by Wajithajasmine Raja mohamed sait at BetterButter
276
9
5(4)
0

Wheat flour puttu

Apr-09-2018
Wajithajasmine Raja mohamed sait
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • శాఖాహారం
  • తేలికైనవి
  • ప్రతి రోజు
  • దక్షిణ భారతీయ
  • ఆవిరికి
  • అల్పాహారం మరియు బ్రంచ్
  • పౌష్టికాహారం

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. கோதுமை மாவு -1 கப்
  2. துருவிய தேங்காய் -1/2 கப்
  3. உப்பு - சிறிதளவு

வழிமுறைகள்

  1. தேவையான பொருட்கள்
  2. முதலில் ஒரு கடாயில் கோதுமை மாவினை சேர்த்து நன்கு வறுத்துக்கொள்ளவும்.
  3. மாவு சிறிது ஆறியதும் அதனுடன் உப்பு மற்றும் மிதமான சுடு தண்ணீரை சிறிது சிறிதாக தெளித்து பிசைந்து கொள்ளவும் .
  4. மாவு சிறிது ஈரப்பத்த்துடன் புட்டு பிடிக்கும் பத்த்திற்கு வரும்வரை தண்ணீர் விட்டு பிசைய வேண்டும் .
  5. இப்பொழுது மாவினை மிக்சியில் சிறிது சிறிதாக சேர்த்து இரண்டு முறை சற்றி கட்டி இல்லாமல் அரைத்துக்கொள்ளவும்.
  6. இப்பொழுது புட்டு மாவு தயார்.
  7. இதனுடன் துருவிய தேங்காயை சேர்த்து நன்கு கிளறவும்.
  8. அடுப்பில் இட்லி பாத்திரத்தை வைத்து தண்ணீர் ஊற்றி சூடானதும் புட்டு மாவை ஒரு குழிக்கரண்டியில் எடுத்து உருண்டை அச்சாக அமுக்கி தட்டி எடுக்கவும் .
  9. பின்பு இட்லி தட்டில் வைத்து 10 நிமிடங்கள் வேக வைக்க வேண்டும் .
  10. இப்பொழுது சுவையான கோதுமை மாவு புட்டு தயார்.
  11. இதனுடன் சீனி ,வாழைப்பழம் அல்லது வெல்லப்பாகு கலந்து பரிமாறவும் .

மதிப்பீடு (4)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Lalitha Venkat
Apr-11-2018
Lalitha Venkat   Apr-11-2018

Super

Pushpa Taroor
Apr-10-2018
Pushpa Taroor   Apr-10-2018

Good

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்