கொழுக்கட்டை | Kozhukattai in Tamil

எழுதியவர் kamala shankari  |  10th Apr 2018  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
  • Photo of Kozhukattai by kamala shankari at BetterButter
கொழுக்கட்டைkamala shankari
  • ஆயத்த நேரம்

    2

    மணிநேரம்
  • சமைக்கும் நேரம்

    15

    நிமிடங்கள்
  • பரிமாறும் அளவு

    4

    மக்கள்

1

0

கொழுக்கட்டை recipe

கொழுக்கட்டை தேவையான பொருட்கள் ( Ingredients to make Kozhukattai in Tamil )

  • அரிசி 1.5 கப்
  • தேங்காய் துருவல் 2 கப்
  • கடலைப்பருப்பு 2 தேக்கரண்டி
  • எண்ணெய் தேவையான அளவு
  • மிளகாய் வற்றல் 10
  • கடுகு 2 தேக்கரண்டி
  • உளுந்தம்பருப்பு 2 தேக்கரண்டி
  • காயம் 2 தேக்கரண்டி

கொழுக்கட்டை செய்வது எப்படி | How to make Kozhukattai in Tamil

  1. அரிசி மணி நேரம் ஊற வைத்து கொள்ள வேண்டும்
  2. அரிசி உப்பு காயம் சேர்த்து சற்று பரபர வென அரைத்து கொள்ளவும். தண்ணீர் நிறைய ஊற்றக்கூடாது
  3. வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு உளுந்தம்பருப்பு கடலைப்பருப்பு மிளகாய் வற்றல் சேர்த்து தாளிக்கவும்
  4. அரைத்த மாவு சேர்த்து சட்டியில் ஒட்டாமல் வரும் வரை கிண்டவும்
  5. பின் கறிவேப்பிலை தேங்காய் துருவல் சேர்த்து கிண்டவும்
  6. ஆறியதும் சிறிது சிறிதாக கையில் எண்ணெய் தடவி பிடிக்கவும்
  7. இட்லி தட்டில் வேகவைத்து எடுக்கவும்
  8. சூடாக பரிமாறவும்

Reviews for Kozhukattai in tamil (0)