வீடு / சமையல் குறிப்பு / உடனடி ஓட்ஸ் தோசை

Photo of Instant oats dosai by Vahitha Hasan at BetterButter
671
2
0.0(0)
0

உடனடி ஓட்ஸ் தோசை

Apr-10-2018
Vahitha Hasan
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

உடனடி ஓட்ஸ் தோசை செய்முறை பற்றி

ஓட்ஸ் பொடி செய்து உடனடியாக செய்யப்படும் தோசை

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ஷாலோ ஃபிரை
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. 1 கப் ஓட்ஸ்
  2. 1/4 கப் ரவை
  3. 1/4 கப் அரிசி மாவு
  4. 1/4 தே கரண்டி நறுக்கிய இஞ்சி
  5. 2 பச்சை மிளகாய், நறுக்கியது
  6. 1 வெங்காயம் நறுக்கியது
  7. உப்பு, தண்ணீர், எண்ணெய் தேவையான அளவு

வழிமுறைகள்

  1. ஓட்ஸை வறுத்து, பொடி செய்துகொள்ளவும்
  2. ஓட்ஸ் பொடி, அரிசி மாவு, ரவை, உப்பு, பச்சை மிளகாய், இஞ்சி, வெங்காயம் ஆகியவற்றை ஒரு கோப்பையில் போடவும்
  3. தண்ணீர் ஊற்றி, தோசை மாவு பதத்திற்கு கரைத்துக்கொள்ளவும்
  4. தோசை கல்லை சூடாக்கி, தோசை போல் ஊற்றவும்
  5. சுற்றி எண்ணெய் ஊற்றி, இரு பக்கமும் பொன்னிமானதும் எடுத்து பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்