வீடு / சமையல் குறிப்பு / Spicy Pumpkin Idli

Photo of Spicy Pumpkin Idli by Sowmya Sundar at BetterButter
1
3
5(1)
0

Spicy Pumpkin Idli

Apr-10-2018
Sowmya Sundar
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

Spicy Pumpkin Idli செய்முறை பற்றி

மஞ்சள் பூசணிக்காய் மற்றும் ரவை சேர்த்து செய்த சுவையான ஆரோக்கியமான இட்லி.இது இனிப்பு, உப்பு மற்றும் காரம் சுவை கலந்து நன்றாக இருக்கும்.

செய்முறை டாக்ஸ்

 • శాఖాహారం
 • తేలికైనవి
 • టిఫిన్ వంటకములు
 • కర్ణాటక
 • ఆవిరికి
 • అల్పాహారం మరియు బ్రంచ్
 • పౌష్టికాహారం

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

 1. மஞ்சள் பூசணிக்காய துருவல் - 2 கப்
 2. ரவை -1 கப்
 3. பச்சை மிளகாய்-3
 4. இஞ்சி-1 துண்டு
 5. கறிவேப்பிலை சிறிது
 6. நல்லெண்ணெய்- 2 டீஸ்பூன்
 7. கடுகு 1 டீஸ்பூன்
 8. கடலை பருப்பு-1டேபிள் ஸ்பூன்
 9. முந்திரி பருப்பு-6
 10. உப்பு தேவையான அளவு

வழிமுறைகள்

 1. மஞ்சள் பூசணிக்காயை தோல் சீவி துருவி கொள்ளவும்
 2. கடாயில் ஒரு டீ ஸ்பூன் எண்ணெய் விட்டு கடுகு ,கடலை பருப்பு ,முந்திரி பருப்பு ,கறிவேப்பிலை ,பச்சை மிளகாய், இஞ்சி தாளித்து வதக்கவும். பின் அதனுடன் ரவை சேர்த்து நன்றாக வறுத்து கொள்ளவும்
 3. அடுப்பை அணைத்து ஆறியதும் துருவிய மஞ்சள் பூசணிக்காயை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும். உப்பு சேர்த்து கொள்ளவும்.தண்ணீர் விட தேவையில்லை.
 4. இட்லி தட்டில் மாவை எடுத்து வைத்து அமுக்கி ஆவியில் பத்து நிமிடம் வரை வேக விடவும்
 5. சூடாக பரிமாறவும்

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Sri Chindhanai
Apr-10-2018
Sri Chindhanai   Apr-10-2018

Wow Sowmi let me try..I luv manchal poosani

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்