Photo of Paal kanji by Vahitha Hasan at BetterButter
923
2
0.0(0)
0

பால் கஞ்சி

Apr-10-2018
Vahitha Hasan
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

பால் கஞ்சி செய்முறை பற்றி

தென் தமிழக கடலோர பகுதிகளில் வாழும் இஸ்லாமிய மக்களின் பாரம்பரிய காலை உணவு

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • பாய்ளிங்
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. 3/4 கப் பொன்னி அரிசி
  2. 1/4 மேஜை கரண்டி வெந்தயம்
  3. 12 பூண்டு பல்
  4. 1 கப் முதல் தேங்காய் பால்
  5. 3/4 கப் இரண்டாம் தேங்காய் பால்
  6. உப்பு, தண்ணீர் தேவையான அளவு

வழிமுறைகள்

  1. ஒரு குக்கரில் அரிசி, வெந்தயம், 6 பூண்டு, 4 கப் தண்ணீர் சேர்த்து, 3 விசில்க்கு வேக வைக்கவும்
  2. ஆவி வெளியேறியதும், நன்கு மசிக்கவும்
  3. இரண்டாம் தேங்காய் பால் , பூண்டு சேர்த்து மீண்டும் மிதமான சூட்டில் கொதிக்க விடவும்
  4. பூண்டு வெந்ததும், முதல் தேங்காய் பால், உப்பு சேர்த்து கிளறி இறக்கவும்
  5. துவையலுடன் பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்