வீடு / சமையல் குறிப்பு / Kubus (Roti)with Mushroom Masaala(Arabic Kubus)

Photo of Kubus (Roti)with Mushroom Masaala(Arabic Kubus) by Bena Aafra at BetterButter
2299
6
0.0(3)
0

Kubus (Roti)with Mushroom Masaala(Arabic Kubus)

Apr-10-2018
Bena Aafra
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
59 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • முகலாய்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. மைதா -4கப்
  2. ஈஸ்ட்-2டீஸ்பூன்
  3. சர்க்கரை -1 1/2 தேக்கரண்டி
  4. பால்- 3தேக்கரண்டி
  5. ஆலிவ் எண்ணெய் -3தேக்கரண்டி
  6. உப்பு - 1 1/2தேக்கரண்டி
  7. தயிர் -1டீஸ்பூன் (விரும்பினால் )
  8. தண்ணீர் -(பதப்படுத்துதல் )

வழிமுறைகள்

  1. 1/2கப் சுடுநீரில் ஈஸ்ட் கரைசலை சேர்த்து வைக்கவும். தண்ணீர் உறிஞ்சும் வரை 15நிமிடங்கள் வைக்கவும்.
  2. ஒரு பெரிய பாத்திரத்தில் மாவு,உப்பு மற்றும் ஈஸ்ட் கரைசலை சேர்த்து கிளறிவிட்டு பால் மற்றும் தயிர் (விரும்பினால் )சேர்த்து ஒரு கரண்டியால் ஒருநிமிடம் கைவிடாமல் கிளறவும்.
  3. நன்றாக பிசைந்ததும் மிருதுவாக இருக்க ஆலிவ் எண்ணெய் சேர்த்து பிசையவும்.
  4. பின் பிளாஸ்டிக் கவர் அல்லது ஈரத்துணியுடன் மாவை மூடி வைக்கவும்.
  5. குறைந்தது 3மணி நேரம் ஊறவிடவும்.
  6. பின் நன்றாக உபரி வந்ததும் சிறுசிறு உருண்டைகளாக எடுத்து சப்பாத்தி வடிவில் கைகளால் தட்டியோ அல்லது தேய்த்து வைத்து கொள்ளவும்.
  7. பின் ஓவனை முன்சூடுபடுத்தி 200நிமிடம் 10நிமிடம் வைத்து சுட்டு எடுக்கவும்.
  8. அல்லது அடுபரப்பில் அல்லது கல் அடுப்பில் போட்டு சுட்டு எடுக்கவும்.
  9. சூடான குபூஸ் ரொட்டி தயார். . ..

மதிப்பீடு (3)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Bava Bava
Apr-10-2018
Bava Bava   Apr-10-2018

Nice

Bena Bava
Apr-10-2018
Bena Bava   Apr-10-2018

Super

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்