குதிரைவாளி அரிசி தோவை (நவராத்திரி சிறப்பு) | Samo Rice Dosa (Navratri Special) in Tamil

எழுதியவர் shruti bagree  |  12th Apr 2016  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
  • Photo of Samo Rice Dosa (Navratri Special) by shruti bagree at BetterButter
குதிரைவாளி அரிசி தோவை (நவராத்திரி சிறப்பு)shruti bagree
  • ஆயத்த நேரம்

    15

    நிமிடங்கள்
  • சமைக்கும் நேரம்

    3

    நிமிடங்கள்
  • பரிமாறும் அளவு

    4

    மக்கள்

1076

0

குதிரைவாளி அரிசி தோவை (நவராத்திரி சிறப்பு) recipe

குதிரைவாளி அரிசி தோவை (நவராத்திரி சிறப்பு) தேவையான பொருட்கள் ( Ingredients to make Samo Rice Dosa (Navratri Special) in Tamil )

  • சுவைக்காக கல் உப்பு
  • 2 பச்சை மிளகாய்
  • 3 தேக்கரண்டி வேர்கடலை பவுடர்
  • 2 தேக்கரண்டி நசுக்கிய தேங்காய்
  • ¼ கப் தயிர்
  • ¼ கப் கொத்துமல்லி இலைகள்
  • வேர்கடலை தயிர் சட்னிக்கு
  • தேவையான அளவு தண்ணீர்
  • கல் உப்பு சுவைக்காக
  • ¼ தேக்கரண்டி சீரகத்தூள்
  • 2 தேக்கரண்டி நறுக்கியக் கொத்துமல்லி
  • ½ தேக்கரண்டி நறுக்கிய பச்சை மிளகாய்
  • 3 தேக்கரண்டி வேர்கடலைப் பவுடர்
  • 3 நடுத்தர அளவுள்ள வேகவைத்த உருளைக்கிழங்கு
  • 1 கப் குதிரைவாளி அரிசி

குதிரைவாளி அரிசி தோவை (நவராத்திரி சிறப்பு) செய்வது எப்படி | How to make Samo Rice Dosa (Navratri Special) in Tamil

  1. ஒரு கிண்ணத்தில், குதிரைவாளி அரிசியை எடுத்து, இருமுறைக் கழுவி அல்லது மூன்று முறை, பிறகு 2 மணி நேரம் ஊறவைக்கவும். அரிசி ஊறியதும், அதிகப்படியானத் தண்ணீரை வடிக்கட்டிவிடவும்.
  2. இப்போது குதிரைவாளி அரிசியோடு அனைத்துப் பொருள்களையும் மிக்சரில் போட்டு தேவையானத் தண்ணீரை அதில் சேர்த்து சாந்தாக அரைத்துக்கொள்ளவும்.
  3. ஒரு நான் ஸ்டிக் கடாயில் கொஞ்சம் தண்ணீர் தெளித்து பருத்தித் துணியால் துடைத்துக்கொள்ளவும்.
  4. ஒரு கரண்டி குதிரைவாளி தேசைமாவை தவாவில் ஊற்றி மெலிதான வட்டவடிவில் பரவச்செய்யவும். கொஞ்சம் எண்ணெய் அல்லது நெய்யை அதன்மீது ஊற்றி உயர் தீயில் தோசை பொன்னிறமாக மொறுமொறுப்பாக மாறும்வரை வேகவைக்கவும்.
  5. அரை வட்டமாக அல்லது வட்டமாக மடித்து வேர்கடலை தயிர் சட்னியோடு சூடாகப்பரிமாறவும்.
  6. வேர்கடரை தயிர் சட்னிக்கா:
  7. அனைத்துப் பொருள்களையும் மிக்சர் கிரைண்டரில் போட்டு மென்மையாக அரைத்துக்கொள்ளவும்.

எனது டிப்:

குதிரைவாளி தோசை மாவு வழக்கமான தோசை மாவைப் போன்றதுதான்.

Reviews for Samo Rice Dosa (Navratri Special) in tamil (0)

சமைத்து,அதன் படத்தை ஷேர் செய்யுங்கள்.