வீடு / சமையல் குறிப்பு / குதிரைவாளி அரிசி தோவை (நவராத்திரி சிறப்பு)

Photo of Samo Rice Dosa (Navratri Special) by shruti bagree at BetterButter
18038
173
4.6(0)
0

குதிரைவாளி அரிசி தோவை (நவராத்திரி சிறப்பு)

Apr-12-2016
shruti bagree
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
3 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • நவ்ரதாஸ்
  • மெயின் டிஷ்
  • லோ ஃபாட்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. 1 கப் குதிரைவாளி அரிசி
  2. 3 நடுத்தர அளவுள்ள வேகவைத்த உருளைக்கிழங்கு
  3. 3 தேக்கரண்டி வேர்கடலைப் பவுடர்
  4. ½ தேக்கரண்டி நறுக்கிய பச்சை மிளகாய்
  5. 2 தேக்கரண்டி நறுக்கியக் கொத்துமல்லி
  6. ¼ தேக்கரண்டி சீரகத்தூள்
  7. கல் உப்பு சுவைக்காக
  8. தேவையான அளவு தண்ணீர்
  9. வேர்கடலை தயிர் சட்னிக்கு
  10. ¼ கப் கொத்துமல்லி இலைகள்
  11. ¼ கப் தயிர்
  12. 2 தேக்கரண்டி நசுக்கிய தேங்காய்
  13. 3 தேக்கரண்டி வேர்கடலை பவுடர்
  14. 2 பச்சை மிளகாய்
  15. சுவைக்காக கல் உப்பு

வழிமுறைகள்

  1. ஒரு கிண்ணத்தில், குதிரைவாளி அரிசியை எடுத்து, இருமுறைக் கழுவி அல்லது மூன்று முறை, பிறகு 2 மணி நேரம் ஊறவைக்கவும். அரிசி ஊறியதும், அதிகப்படியானத் தண்ணீரை வடிக்கட்டிவிடவும்.
  2. இப்போது குதிரைவாளி அரிசியோடு அனைத்துப் பொருள்களையும் மிக்சரில் போட்டு தேவையானத் தண்ணீரை அதில் சேர்த்து சாந்தாக அரைத்துக்கொள்ளவும்.
  3. ஒரு நான் ஸ்டிக் கடாயில் கொஞ்சம் தண்ணீர் தெளித்து பருத்தித் துணியால் துடைத்துக்கொள்ளவும்.
  4. ஒரு கரண்டி குதிரைவாளி தேசைமாவை தவாவில் ஊற்றி மெலிதான வட்டவடிவில் பரவச்செய்யவும். கொஞ்சம் எண்ணெய் அல்லது நெய்யை அதன்மீது ஊற்றி உயர் தீயில் தோசை பொன்னிறமாக மொறுமொறுப்பாக மாறும்வரை வேகவைக்கவும்.
  5. அரை வட்டமாக அல்லது வட்டமாக மடித்து வேர்கடலை தயிர் சட்னியோடு சூடாகப்பரிமாறவும்.
  6. வேர்கடரை தயிர் சட்னிக்கா:
  7. அனைத்துப் பொருள்களையும் மிக்சர் கிரைண்டரில் போட்டு மென்மையாக அரைத்துக்கொள்ளவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்