வீடு / சமையல் குறிப்பு / காய்கறி சேமியா கிச்சடி

Photo of Mixed veg semiya kichadi by Vahitha Hasan at BetterButter
466
2
0.0(0)
0

காய்கறி சேமியா கிச்சடி

Apr-10-2018
Vahitha Hasan
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

காய்கறி சேமியா கிச்சடி செய்முறை பற்றி

காய்கறிகளின் சத்து நிறைந்த சிறந்த காலை உணவு

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • தினமும்
  • தமிழ்நாடு
  • பாய்ளிங்
  • ஸாட்டிங்
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. 3 கப் வறுத்த சேமியா
  2. 1/2 கப் நறுக்கிய உருளைக் கிழங்கு
  3. 1/4 கப் பட்டாணி
  4. 1/4 கப் நறுக்கிய கேரட்
  5. 1 மேஜை கரண்டி இஞ்சி பூண்டு விழுது
  6. 1 வெங்காயம் நறுக்கியது
  7. 2 தக்காளி நறுக்கியது
  8. 1/4 கப் நறுக்கிய மல்லி கீரை
  9. 3 காய்ந்த மிளகாய்
  10. 1 தே கரண்டி கடுகு
  11. 1 மேஜை கரண்டி கடலை பருப்பு
  12. 20 முந்திரி
  13. 20 நிலக்கடலை
  14. 1 இடுக்கு கருவேப்பிலை
  15. 1/4 கப் நல்லெண்ணெய்
  16. 4 கப் சேமியா
  17. 6 கப் தண்ணீர்
  18. உப்பு

வழிமுறைகள்

  1. கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, காய்ந்த மிளகாய், கருவேப்பிலை, முந்திரி, நிலக்கடலை சேர்த்து தாளிக்கவும்
  2. பின் வெங்காயம், தக்காளி, இஞ்சி பூண்டு விழுது, காய்கறி சேர்த்து வதக்கவும்
  3. பின்பு மஞ்சள் தூள், கரம் மசாலா, உப்பு சேர்த்து வதக்கி, தண்ணீர் ஊற்றி கொதிக்கவிடவும்
  4. பின் சேமியா சேர்த்து, கிளறி வெந்ததும், மல்லி கீரை தூவி இறக்கி பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்