வீடு / சமையல் குறிப்பு / பட்டானி பனீர் குருமா

Photo of Paneer peas kuruma by kamala shankari at BetterButter
140
2
0.0(0)
0

பட்டானி பனீர் குருமா

Apr-10-2018
kamala shankari
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

பட்டானி பனீர் குருமா செய்முறை பற்றி

Tasty side dish

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • டிபன் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • சைட் டிஷ்கள்
  • வேகன்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. பட்டானி 1/2 கப்
  2. பனீர் 1 கப்
  3. வெங்காயம் 1
  4. தக்காளி 1
  5. உப்பு தேவையான அளவு
  6. மிளகாய் வற்றல் 4
  7. எண்ணெய் தாளிக்க
  8. மஞ்சள் தூள் 1 தேக்கரண்டி
  9. இஞ்சி பூண்டு விழுது 1 தேக்கரண்டி
  10. தண்ணீர் தேவையான அளவு

வழிமுறைகள்

  1. பட்டானி 1 விசில் வைத்து வேகவைத்து எடுக்கவும்
  2. பனீர் வென்னீர் ஊற்றி 10 நிமிடம் ஊறவைத்து எடுத்து கொள்ள வேண்டும்
  3. வெங்காயம் தக்காளி மிளகாய் வற்றல் நன்கு அரைத்து கொள்ளவும்
  4. வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்
  5. பின் அரைத்த விழுது சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும்
  6. பட்டானி பனீர் உப்பு மஞ்சள் தூள் சேர்த்து தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்
  7. மல்லி இலை தூவி பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்