வீடு / சமையல் குறிப்பு / வரகு பணியாரம்

Photo of Varagu ruce paniyaram by Benazir Faizul at BetterButter
464
3
0.0(0)
0

வரகு பணியாரம்

Apr-10-2018
Benazir Faizul
1440 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

வரகு பணியாரம் செய்முறை பற்றி

ஆரோக்கியமான காலை உணவு

செய்முறை டாக்ஸ்

  • முட்டை இல்லா
  • மீடியம்
  • டிபன் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • பான் பிரை
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. வரகு அரிசி 1 1/2 கப்
  2. உளுந்து 1/2 கப்
  3. எண்ணெய் சிறிது

வழிமுறைகள்

  1. வர கு அரிசியையும் உளுந்தையும் 6மணிநேரம் ஊற வைத்து நன்றாக அரைத்து
  2. இரவு முழுதும் வைத்து உப்பு சேர்த்து கலக்கி பணியாரகல்லில் ஊற்றி ரொண்ணிறம் வந்ததும் எடுத்து பறிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்