வீடு / சமையல் குறிப்பு / டைமண்ட் சிப்ஸ்

Photo of diamond chips by Bhavani Murugan at BetterButter
268
4
0.0(0)
0

டைமண்ட் சிப்ஸ்

Apr-11-2018
Bhavani Murugan
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

டைமண்ட் சிப்ஸ் செய்முறை பற்றி

டேஸ்டி

செய்முறை டாக்ஸ்

  • ஸ்நேக்ஸ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. கோதுமை மாவு - 1கப்
  2. மிளகாய் வத்தல் பொடி - 2ஸ்பூன்
  3. மஞ்சள் பொடி - 1ஸ்பூன்
  4. உப்பு
  5. எண்ணெய்

வழிமுறைகள்

  1. எண்ணெய் தவிர கொடுக்கபட்ட எல்லா பொருட்களையும் தண்ணீர் சேர்த்து தண்ணீர் பிசைந்து கொள்ளவும்
  2. பிறகு சப்பாத்தி இட்டு அதை டைமண்ட் வடிவில் நறுக்கிக் கொள்ளவும்
  3. பிறகு எண்ணெய்யில் பொரித்து எடுக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்