வீடு / சமையல் குறிப்பு / ஸ்பைசி பூரி

Photo of spicy poori by Bhavani Murugan at BetterButter
408
4
0.0(0)
0

ஸ்பைசி பூரி

Apr-11-2018
Bhavani Murugan
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

ஸ்பைசி பூரி செய்முறை பற்றி

டேஸ்டி

செய்முறை டாக்ஸ்

  • தமிழ்நாடு
  • ஸ்நேக்ஸ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. கோதுமை மாவு - 1கப்
  2. மைதா - 1/2கப்
  3. மிளகாய் வத்தல் பொடி - 2ஸ்பூன்
  4. உப்பு
  5. எண்ணெய்

வழிமுறைகள்

  1. கோதுமை மாவு, மைதா மாவு, உப்பு, மிளகாய் வத்தல் பொடி தண்ணீர் சேர்த்து பிசைந்து கொள்ளவும்
  2. பிறகு அதை சப்பாத்தி இட்டு வட்ட வடிவில் நறுக்கிக் கொள்ளவும்
  3. பிறகு எண்ணெய்யில் பொரித்து எடுக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்