Photo of Chilly bajji by jeyaveni chinniah at BetterButter
417
7
0.0(1)
0

Chilly bajji

Apr-11-2018
jeyaveni chinniah
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
5 நிமிடங்கள்
சமையல் நேரம்
1 மக்கள்
பரிமாறவும்

Chilly bajji செய்முறை பற்றி

மாலை நேர சசுவை மிகுந்த சிற்றுண்டி

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • ஸ்நேக்ஸ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 1

  1. பஜ்ஜி மிளகாய்-2
  2. கடலை மாவு- 4 டேபிள் ஸ்பூன்
  3. மிளகாய் தூள்-1ஸ்பூண்
  4. மஞ்சள் தூள் சிறிதளவு
  5. பெருங்காயத்தூள் சிறிதளவு
  6. உப்பு தேவையான அளவு
  7. எண்ணெய் தேவையான அளவு
  8. பூண்டு - 3 பல் நசுக்கியது
  9. அரிசி மாவு-1 ஸ்பூன்

வழிமுறைகள்

  1. பஜ்ஜி மிளகாயை நீளவாக்கில் இரண்டாக வெட்டிக் கொள்ளவும்
  2. ஒரு பாத்திரத்தில் கடலைமாவு, உப்பு, பெருங்காயம், பூண்டு, அரிசி மாவு, மிளகாய் தூள், மஞ்சள் தூள், தண்ணீர் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்
  3. வாணலியில் எண்ணெய் நன்றாக சூடானதும் மிளகாயை பஜ்ஜி கலவையில் முக்கி பொரித்து எடுக்கவும்
  4. தக்காளி சாஸ் மற்றும் சட்னியுடன் சூடாக பரிமாறவும்

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Pushpa Taroor
Apr-11-2018
Pushpa Taroor   Apr-11-2018

Good

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்