வீடு / சமையல் குறிப்பு / க்ரன்ச்சி பைட்ஸ்

Photo of crunchy bites by Bhavani Murugan at BetterButter
106
5
0.0(0)
0

க்ரன்ச்சி பைட்ஸ்

Apr-11-2018
Bhavani Murugan
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

க்ரன்ச்சி பைட்ஸ் செய்முறை பற்றி

டேஸ்டி

செய்முறை டாக்ஸ்

  • ஸ்நேக்ஸ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. அரிசி மாவு - 1/2கப்
  2. கடலை மாவு - 1கப்
  3. மிளகாய் வத்தல் பொடி - 1ஸ்பூன்
  4. உப்பு
  5. எண்ணெய்

வழிமுறைகள்

  1. கொடுக்கபட்ட எல்லா பொருட்களையும் சேர்த்து பிசைந்து கொள்ளவும்
  2. பிறகு நீள வாக்கில் உருட்டி வெட்டி கொள்ளவும்
  3. பிறகு எண்ணெய்யில் பொரித்து எடுக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்