காய்கறி வடை | Vegetable vadai in Tamil

எழுதியவர் Maharasi Devendiran  |  11th Apr 2018  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
 • Photo of Vegetable vadai by Maharasi Devendiran at BetterButter
காய்கறி வடைMaharasi Devendiran
 • ஆயத்த நேரம்

  60

  நிமிடங்கள்
 • சமைக்கும் நேரம்

  10

  நிமிடங்கள்
 • பரிமாறும் அளவு

  4

  மக்கள்

0

0

காய்கறி வடை

காய்கறி வடை தேவையான பொருட்கள் ( Ingredients to make Vegetable vadai in Tamil )

 • கடலை பருப்பு 1 கப்
 • முட்டை கோஸ் 1/4கப்
 • கேரட் 1/4 கப்
 • சின்ன வெங்காயம் 1/4 கப்
 • காய்ந்த மிளகாய் 4
 • இஞ்சி பூண்டு விழுது 1ஸ்பூன்
 • கறி மசால் பொடி கால் ஸ்பூன்
 • உப்பு தேவையான அளவு
 • அாிசி மாவு 1 ஸ்பூன்

காய்கறி வடை செய்வது எப்படி | How to make Vegetable vadai in Tamil

 1. கடலை பருப்பு, காய்ந்த மிளகாய் இரண்டும் சோ்த்து 45 நிமிடம் ஊற வைக்கவும்.
 2. ஊற வைத்த பருப்பை கொர கொரப்பாக அரைக்கவும் .
 3. அரைத்த மாவு உடன் கேரட், முட்டை கோஸ், வெங்காயம் , இஞ்சி பூண்டு விழுது அ னைத்து பொருள் களையும் சோ்க்கவும்.
 4. மாவை நன்கு பிசையவும்
 5. உருண்டை களாக உருட்டி தட் டி மிதமா ன சு ட் டி ல் பொாித்து எடுக்கவும்

Reviews for Vegetable vadai in tamil (0)