வீடு / சமையல் குறிப்பு / சத்து மாவு முறுக்கு

Photo of Health mix murukku by Maharasi Devendiran at BetterButter
779
5
0.0(0)
0

சத்து மாவு முறுக்கு

Apr-11-2018
Maharasi Devendiran
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

சத்து மாவு முறுக்கு செய்முறை பற்றி

சத்து மிக்க ஸ்னக்ஸ்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. சத்து மாவு 1கப்
  2. வெண்நெய் 1 ஸ்பூன்
  3. வெள்ளை எள் 1 ஸ்பூன்
  4. உப்பு தேவையான அளவு

வழிமுறைகள்

  1. சத்து மாவு (அாிசி , கோதுமை , பாசி பயிறு கொண்டகடலை ,கேழ்வரகு சோயா பீன்ஸ், வோ்கடலை ,பொட்டு கடலை வறுத்து அரைத்த மாவு )
  2. சத்து மாவு உடன் வெண்நெய், எள் சோ்த்து தண்ணீர் விட்டு பிசைந்து கொள்க.
  3. முறுக்கு குழலில் மாவை போட்டு வைக்கவும்.
  4. வாணலில் எண்ணெய் காய விடவும் . எண்ணெய் மீது முறுக்கு பிழியவும்
  5. மிதமான சுட்டில் பொாிக்கவும் .

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்