Photo of mint pakkodaa by Selvi Sasikumar at BetterButter
298
5
0.0(1)
0

mint pakkodaa

Apr-12-2018
Selvi Sasikumar
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

mint pakkodaa செய்முறை பற்றி

கரகர மொறுமொறு பக்கோடா

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. கம்பு மாவு 4ஸ்பூன்
  2. கடலை மாவு 4 ஸ்பூன்
  3. பல்லாரி 2பெரியது.
  4. வத்தல் பொடி 1ஸ்பூன்
  5. காயப்பொடி 1/4 ஸ்பூன்
  6. உப்பு 1 ஸ்பூன்
  7. கருவப்பிலை 10 இலை
  8. புதினா ஒரு கைப்பிடி அளவு
  9. எண்ணெய் பொரிக்க

வழிமுறைகள்

  1. பல்லாரியை பொடிசாக நீளவாக்கில் வெட்டவும்.கருவப்பிலை,புதினாவையும் பொடிசாக வெட்டவும்.
  2. எல்லா பொருட்களையும் சேர்த்து தண்ணீர் தெளித்து உதிரியாக பிசையவும்.
  3. அடுப்பில் எண்ணெய் காய வைத்து மிதமான தீயில் கலவையை உதிரியாக போட்டு பொரித்தெடுக்கவும்.

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Lakshmivasan Lakshmivasan
Apr-19-2018
Lakshmivasan Lakshmivasan   Apr-19-2018

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்