Photo of dahi chat by Bhavani Murugan at BetterButter
292
4
0.0(0)
0

தகி சாட்

Apr-12-2018
Bhavani Murugan
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

தகி சாட் செய்முறை பற்றி

டேஸ்டி

செய்முறை டாக்ஸ்

  • ஸ்நேக்ஸ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. மைதா - 1கப்
  2. உப்பு
  3. எண்ணெய்
  4. வெங்காயம் - 1
  5. தக்காளி - 1
  6. கொத்தமல்லி இலை
  7. தயிர் - 1கப்
  8. சாட்மசாலா பொடி
  9. மிளகாய் வத்தல் பொடி
  10. சேவ்

வழிமுறைகள்

  1. மைதா மாவு, உப்பு, தண்ணீர் சேர்த்து பிசைந்து கொள்ளவும்
  2. பிறகு சப்பாத்தி இட்டு அதை வட்ட வடிவில் நறுக்கிக் கொள்ளவும்
  3. பிறகு எண்ணெய்யில் பொரித்து எடுக்கவும்
  4. பிறகு அதன் மேல் நறுக்கிய வெங்காயம், தக்காளி, கொத்தமல்லி இலை வைத்து
  5. அதன் மேல் தயிர் ஊற்றி சாட்மசாலா பொடி மிளகாய் வத்தல் பொடி தூவி பரிமாரவும்
  6. சேவ் இருந்தால் மேலே தூவி பரிமாரவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்