வீடு / சமையல் குறிப்பு / வெண்டைக்காய் கறி

Photo of ladies finger kari by கமலாஸ் tech at BetterButter
318
3
0.0(0)
0

வெண்டைக்காய் கறி

Apr-12-2018
கமலாஸ் tech
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
5 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

வெண்டைக்காய் கறி செய்முறை பற்றி

சைட் டிஷ்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ரோசஸ்டிங்
  • சைட் டிஷ்கள்
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. வெண்டைக்காய் 1/4 கிலோ
  2. உப்பு
  3. காரப்பொடி1/2 டீஸ்பூன்
  4. எண்ணை 2 டீஸ்பூன்
  5. கடுகு

வழிமுறைகள்

  1. வெண்டை பொடியாய் நறுக்கவும்
  2. அடுப்பில் கடாயில் எண்ணை வைத்து கடுகு வெடிக்கவிடவும்
  3. வெண்டைக்காய் போடவும்
  4. காரப்பொடி போடவும்
  5. உப்பு போடவும்
  6. நன்றாக வதக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்