Photo of Coconut sweet fritters by Nur Aishah Vimala at BetterButter
318
5
0.0(1)
0

Coconut sweet fritters

Apr-13-2018
Nur Aishah Vimala
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

Coconut sweet fritters செய்முறை பற்றி

வீட்டுக்கு திடீரென்று விருந்தாளிகள் வந்து விட்டால் குறைந்த பொருட்களை பொட்டு உடனடியாக செய்யக்கூடிய சுவையான ஸ்நெக்ஸ். செய்யும் பொழுது வீடே மணக்கும்.

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • தினமும்
  • ஃபிரையிங்
  • ஸ்நேக்ஸ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. மைதா மாவு 1 கப்
  2. தேங்காய் துறுவல் 1/2 கப்
  3. சக்கரை 1/4 கப் / சுவைக்கு
  4. உப்பு சிட்டிகை

வழிமுறைகள்

  1. மைதா மாவை தவிற மற்ற எல்லாப் பொருட்களையும் மைய அரைத்துக் கொள்ளவும்
  2. மாவில் விழுதையும் கொஞ்சம் தண்ணீரையும் சேர்த்து கெட்டியாக கரைத்துக் கொள்ளவும்
  3. எண்ணெயில் கரண்டியால் அல்லது கையால் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Mohammed Abduallah
Apr-13-2018
Mohammed Abduallah   Apr-13-2018

The best

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்