வீடு / சமையல் குறிப்பு / ரோஸ்டட் ப்ரெட் வித் எக்

Photo of roasted bread with egg by Bhavani Murugan at BetterButter
105
3
0.0(0)
0

ரோஸ்டட் ப்ரெட் வித் எக்

Apr-13-2018
Bhavani Murugan
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

ரோஸ்டட் ப்ரெட் வித் எக் செய்முறை பற்றி

டேஸ்டி

செய்முறை டாக்ஸ்

  • ஸ்நேக்ஸ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. முட்டை - 4
  2. பிரட் - 8
  3. உப்பு
  4. மிளகு தூள்
  5. பன்னீர்
  6. பட்டர்

வழிமுறைகள்

  1. ப்ரெட்டை பட்டர் தடவி ரோஸ்ட் செய்து கொள்ளவும்
  2. முட்டையை உடைத்து தோசை கல்லில் ஊற்றி இருபுறமும் வெந்ததும் எடுத்துக்கொள்ளவும்
  3. அதை ப்ரெட்டின் மேல் வைத்த மிளகு தூள், பன்னீர் தூவி பரிமாரவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்