Photo of Chum chum by neela karthik at BetterButter
219
3
0.0(0)
0

சம் சம்

Apr-13-2018
neela karthik
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
25 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

சம் சம் செய்முறை பற்றி

பாலை வைத்து தயாரிக்கப்படும் சுவையான இனிப்பு வகை

செய்முறை டாக்ஸ்

  • முட்டை இல்லா
  • மீடியம்
  • பண்டிகை காலம்
  • நார்த் இந்தியன்
  • பாய்ளிங்
  • டெஸர்ட்
  • லோ ஃபாட்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. பால் 1 லிட்டர்
  2. சர்க்கரை 1 1/2 கப் + 2 டேபிள் ஸ்பூன்
  3. தண்ணீர் 5 கப்
  4. ஏலக்காய் 2
  5. மைதா 2 ஸ்பூன்+ 2 ஸ்பூன்
  6. க்ரீம் 2 ஸ்பூன்
  7. பால் 2 ஸ்பூன்
  8. குங்கும பூ சிறிது
  9. தேங்காய் துருவல் 3 டேபிள் ஸ்பூன்
  10. வினிகர் 2 ஸ்பூன்

வழிமுறைகள்

  1. பாலை கொதிக்க விட்டு அடுப்பை அணைத்து விட்டு வினிகர் 2 ஸ்பூன் சேர்த்து திரிந்த பின் வடிகட்டவும்
  2. அதில் சிறிது தண்ணீர் ஊற்றி துணியை பிழிந்து 20 நிமிடம் வைக்கவும்
  3. பிறகு அதனை துணியிலிருந்து எடுத்து நன்றாக பிசைந்து சிறிது மைதா சேர்த்து பிசைந்து நீளவாக்கில் உருட்டு வைக்கவும்
  4. பாத்திரத்தில் சர்க்கரை தண்ணீர் சேர்த்து கொதித்த பின் உருட்டி வைத்த உருண்டையை போட்டு 15நிமிடம் மூடி வைத்து கொதிக்க விடவும்
  5. மற்றொரு பாத்திரத்தில் பால் மைதா க்ரீம்குங்கும பூ சர்க்கரை சேர்த்து கெட்டியாகும் வரை கிளறி எடுத்து வைக்கவும்
  6. சர்க்கரை கரைசலில் கொதிக்க வைத்த உருண்டையை கீறி குங்கும பூ பால் கலவையை ஸ்டஃப் செய்து தேங்காயில் பிரட்டி பரிமாறவும்
  7. ஸ்டஃப் செய்ய மைதாவிற்கு பதில் பால் பவுடர் சேர்க்கலாம்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்