வீடு / சமையல் குறிப்பு / ஃப்ரைடு தால்

Photo of Fried moong dal and channa dal by neela karthik at BetterButter
525
3
0.0(0)
0

ஃப்ரைடு தால்

Apr-13-2018
neela karthik
120 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

ஃப்ரைடு தால் செய்முறை பற்றி

ஸ்பைசி டேஸ்ட்டி ஸ்நாக் ரெசிபி

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • பண்டிகை காலம்
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • ஸ்நேக்ஸ்
  • லோ கலோரி

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. பாசி பருப்பு 1 கப்
  2. கடலை பருப்பு 1 கப்
  3. மிளகாய் தூள் தேவையான அளவு
  4. உப்பு தேவைக்கேற்ப
  5. எண்ணெய் பொரிக்க

வழிமுறைகள்

  1. பாச் பருப்பு மற்றும் கடலை பருப்பை கழுவி 2 மணி நேரம் ஊற வைக்கவும்
  2. பிறகு அதனை துணியில் உலர வைக்கவும்
  3. நன்றாக காய்ந்த பின் வாணலியில் எண்ணெய் காய வைத்து பொரித்து எடுக்கவும்
  4. எண்ணெய் வடித்த பின் மிளகாய் தூள் உப்பு சேர்த்து கலந்து ஸ்டோர் செய்யலாம்
  5. பருப்பு நன்றாக காய வேண்டும் இல்லையெனில் எண்ணெய் அதிகம் இழுக்கும் க்ரிஸ்ப்பியாக இருக்காது

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்