வீடு / சமையல் குறிப்பு / சட்னி முருக்கு

Photo of Chatni murugu by Balajayasri Dhamu at BetterButter
257
5
0.0(0)
0

சட்னி முருக்கு

Apr-13-2018
Balajayasri Dhamu
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
5 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

சட்னி முருக்கு செய்முறை பற்றி

சேலம் ஸ்பெஷல் சட்னி முருக்கு

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. முருக்கு 5
  2. கேரட் துருவல் 5ஸ்பூன்
  3. பீட்ருட்தேவையான அளவு
  4. வெங்காயம் 3ஸ்பூன்
  5. தக்காளி 2
  6. வெங்காயம்1
  7. வரமிளகாய்5
  8. வெல்லம் 1ஸ்பூன்
  9. உப்பு தேவையான அளவு

வழிமுறைகள்

  1. சட்னி ரெடி செய்ய தக்காளி வெங்காயம் வரமிளகாய் வெல்லம் உப்பு சேர்த்து மிக்ஸியில் அரைத்து கொள்ளவும்
  2. முருக்கு ரெடி செய்த சட்னியில்2 நிமிடம் ஊற வைத்து எடுத்து தட்டில் வைத்து கேரட் துருவல் நறுக்கிய வெங்காயம் சேர்த்து சேர்த்து பரிமாறவும்
  3. பீட்ரூட் தேவை என்றால் சேர்த்து பரிமாறவும்
  4. இப்போது சட்னி முறுக்கு ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்