வீடு / சமையல் குறிப்பு / ப்ரெட் சான்ட் விச்

Photo of bread sandwich by Bhavani Murugan at BetterButter
198
3
0.0(0)
0

ப்ரெட் சான்ட் விச்

Apr-13-2018
Bhavani Murugan
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

ப்ரெட் சான்ட் விச் செய்முறை பற்றி

டேஸ்டி

செய்முறை டாக்ஸ்

  • ஸ்நேக்ஸ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. ப்ரெட் - 8
  2. முட்டை - 6
  3. வெங்காயம் - 1
  4. மிளகு தூள்
  5. சாட்மசாலா பொடி
  6. கொத்தமல்லி இலை
  7. தக்காளி
  8. உப்பு

வழிமுறைகள்

  1. முட்டை, உப்பு, வெங்காயம், தக்காளி, கொத்தமல்லி இலை, சேர்த்து ஆம்லெட் செய்து கொள்ளவும்.
  2. பிறகு அதன் மேல் மிளகு தூள், சாட்மசாலா பொடி தூவி கொள்ளவும்
  3. பிறகு ப்ரெட்டை பட்டர் தடவி கிரில்ட் சான்ட் விச் மேக்கரில் வைத்து டோஸ்ட் செய்து கொள்ளவும்
  4. பிறகு ஆம்லெட்டை ப்ரெட்டின் நடுவே வைத்து பரிமாரவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்