வீடு / சமையல் குறிப்பு / கிரிஸ்பி ரவை வெஜ் பணியாரம்

Photo of crispy rava veg appam by Bhavani Murugan at BetterButter
353
3
0.0(0)
0

கிரிஸ்பி ரவை வெஜ் பணியாரம்

Apr-13-2018
Bhavani Murugan
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

கிரிஸ்பி ரவை வெஜ் பணியாரம் செய்முறை பற்றி

டேஸ்டி

செய்முறை டாக்ஸ்

  • ஸ்நேக்ஸ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. மைதா மாவு - 1கப்
  2. ரவை - 1/4கப்
  3. வெங்காயம் - 1
  4. மிளகாய் - 3
  5. கொத்தமல்லி இலை
  6. அரிசி மாவு - 2மேஜை கரண்டி
  7. உப்பு
  8. எண்ணெய்
  9. கறிவேப்பிலை

வழிமுறைகள்

  1. மைதா மாவு, ரவை, அரிசி மாவு, உப்பு தண்ணீர் சேர்த்து கரைத்துக் கொள்ளவும்
  2. அதனுடன் நறுக்கிய வெங்காயம், கொத்தமல்லி இலை, மிளகாய் சேர்த்து கலக்கவும்.
  3. தோசை மாவு பதத்திற்கு கலந்து வைக்கவும்
  4. பிறகு அப்பம் கல்லில் எண்ணெய் ஊற்றி ஒவ்வென்றாக ஊற்றவும்
  5. பிறகு இருபுறமும் வெந்ததும் எடுத்துக்கொள்ளவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்