வீடு / சமையல் குறிப்பு / மாங்காய் கடலை

Photo of Mango groundnuts by Saivardhini Badrinarayanan at BetterButter
609
4
0.0(0)
0

மாங்காய் கடலை

Apr-14-2018
Saivardhini Badrinarayanan
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

மாங்காய் கடலை செய்முறை பற்றி

சுவையான சிற்றுண்டி

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. பச்சை வேர்கடலை 1 கப்
  2. கேரட் துருவல் 1/2 கப்
  3. மாங்காய் துருவல் 1/2 கப்
  4. தேங்காய் துருவல் 1/4 கப்
  5. கருவேப்பிலை
  6. உப்பு

வழிமுறைகள்

  1. முதலில் குக்கரில் வேர்கடலை 5 விசில் விட்டு வேக வைத்து கொள்ளவும்.
  2. பின் தோல் உரித்து வேர்க்கடலையை ஒரு கிண்ணத்தில் சேர்த்து , கேரட் துருவல், மாங்காய் துருவல், கருவேப்பிலை, தேங்காய் துருவல், உப்பு சேர்த்து கலந்து பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்