வீடு / சமையல் குறிப்பு / கடலபருப்பு போளி

Photo of Kadala paruppu poli by கமலாஸ் tech at BetterButter
295
3
0.0(0)
0

கடலபருப்பு போளி

Apr-14-2018
கமலாஸ் tech
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

கடலபருப்பு போளி செய்முறை பற்றி

பண்டிகை

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • பண்டிகை காலம்
  • தமிழ்நாடு
  • மெயின் டிஷ்
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. கடலபருப்பு100 கிராம்
  2. வெல்லம் 100 கிராம்
  3. தண்ணீர் 200 கிராம்
  4. துருவின தேங்காய் 1/2 கப்
  5. ஏலக்காய் பொடி1 டீஸ்பூன்
  6. மைதா 3 கப்
  7. மஞ்சப்பொடி 1 டீஸ்பூன்
  8. எண்ணை தேவைக்கு
  9. சிறிது உப்பு

வழிமுறைகள்

  1. மைதா ,மஞ்சபொடி,உப்பு சிறிது தண்ணீர் விட்டு பிசையவும்
  2. 1 கரண்டி எண்ணை விட்டு மூடி வைக்கவும்
  3. கடல பருப்பை தண்ணீரில் வேக விடவும்
  4. பாதி வேகும் போது வெல்லம் சேர்க்கவும்
  5. வெல்லம் கரைந்ததும் இறக்கி தேங்காய் ஏலம் சேர்த்து அரைக்கவும்
  6. எலுமிச்சை அளவு உருட்டி வைக்கவும்
  7. மைதா ஒரு உருண்டை எடுத்து தட்டி அதற்குள் கடலபருப்பு பூரணம் வைத்து மெல்லியதாய் தட்டி தோசை கல்லில் போட்டு சுற்றி எண்ணை விட்டு எடுக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்