குத்து பஜ்ஜி (நவராத்திரி சிறப்பு) | Kuttu Fritters (Navratri Special) in Tamil

எழுதியவர் Sruti Daga  |  14th Apr 2016  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
  • Photo of Kuttu Fritters (Navratri Special) by Sruti Daga at BetterButter
குத்து பஜ்ஜி (நவராத்திரி சிறப்பு)Sruti Daga
  • ஆயத்த நேரம்

    15

    நிமிடங்கள்
  • சமைக்கும் நேரம்

    20

    நிமிடங்கள்
  • பரிமாறும் அளவு

    3

    மக்கள்

720

0

குத்து பஜ்ஜி (நவராத்திரி சிறப்பு) recipe

குத்து பஜ்ஜி (நவராத்திரி சிறப்பு) தேவையான பொருட்கள் ( Ingredients to make Kuttu Fritters (Navratri Special) in Tamil )

  • 1 கப் குத்து மாவு (புளிப்பு மாவு)
  • ½ கப் ஊறவைத்த ஜவ்வரிசி
  • 1 பெரிய மசித்த உருளைக்கிழங்கு
  • 1 தேக்கரண்டி சிவப்பு மிளகாயத் தூள்
  • ½ தேக்கரண்டி சீரகத் தூள்
  • ½ தேக்கரண்டி பெருஞ்சீரகத் தூள்
  • 1 தேக்கரண்டி நறுக்கிய பச்சை மிளகாய்
  • 2 தேக்கரண்டி நறுக்கிய கொத்துமல்லி
  • கல் உப்பு சவைக்காக
  • தேவையான அளவு தண்ணீர்

குத்து பஜ்ஜி (நவராத்திரி சிறப்பு) செய்வது எப்படி | How to make Kuttu Fritters (Navratri Special) in Tamil

  1. ஒரு கிண்ணத்தில் அனைத்துப்பொருள்களையும் ஒன்றாக கலந்துகொள்ளவும், தண்ணீரைத் தவிர்.
  2. தேவையான அளவு தண்ணீரை கலவையில் சேர்த்து அடர்த்தியான மாவைத் தயாரித்துக்கொள்ளவும்.
  3. ஒரு கடாயில் எண்ணெயைச் சூடுபடுத்தி ஒரு கரண்டி புளிப்பு பஜ்ஜி மாவை எண்ணெயில் விடவும்.
  4. பொன்னிறமாகும்வரை மொறுமொறுப்பாக பஜ்ஜியைப் பொரிக்கவும்.
  5. கூடுதல் எண்ணெயை நீக்குவதற்கு சமையல் பேப்பர் துண்டில் பஜ்ஜியை வடிக்கட்டவும். தயிர் கொத்துமல்லி சட்னியோடு சூடாகப் பரிமாறவும்.

Reviews for Kuttu Fritters (Navratri Special) in tamil (0)

சமைத்து,அதன் படத்தை ஷேர் செய்யுங்கள்.