Photo of Ragi Omapodi/Finger millet sev by Wajithajasmine Raja mohamed sait at BetterButter
788
7
0.0(3)
0

Ragi Omapodi/Finger millet sev

Apr-14-2018
Wajithajasmine Raja mohamed sait
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

Ragi Omapodi/Finger millet sev செய்முறை பற்றி

கேப்பை ஓம்ப்பொடி

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • ஸ்நேக்ஸ்
  • லோ ஃபாட்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. கேப்பை மாவு -1 கப்
  2. கடலை மாவு - 1/2 கப்
  3. அரிசி மாவு -1/4 கப்.
  4. ஓமம் - 1 தேக்கரண்டி
  5. பெருங்காயத்தூள் - சிறிதளவு
  6. உப்பு - தேவையான அளவு
  7. எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு

வழிமுறைகள்

  1. தேவையான பொருட்கள்
  2. முதலில் ஓமத்தை பொடியாக்கி சூடு தண்ணீர் ஊற்றி சிறிது நேரம் ஊற விடவும் .
  3. பின்பு கேப்பை மாவு,கடலை மாவு,அரிசி மாவு ,பெருங்காயத்தூள்,உப்பு சேர்த்து அதனுடன் ஊற வைத்த ஓமத்தண்ணீரை வடிகட்டி மாவுடன் கலந்து நன்கு பிசைந்து கொள்ளவும்.
  4. இப்பொழுது ஓம்ப்பொடி செய்ய மாவு தயார்.
  5. அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடாற,மாவினை சிறிய துளைகள் கொண்ட அச்சில் வைத்து பிழிந்து நன்றாக எண்ணெய்யில் வேக்கவிடவும்.
  6. இப்பொழுது சுவையான மொருமொருப்பான கேப்பை ஓம்ப்பொடி தயார்.

மதிப்பீடு (3)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Priya Mohan
Apr-15-2018
Priya Mohan   Apr-15-2018

Hameetha Banu
Apr-14-2018
Hameetha Banu   Apr-14-2018

Healthy ...

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்