வீடு / சமையல் குறிப்பு / பாசிப்பயிர் (மாங்கொடி) புலாவ்

Photo of Mangodi Pulao by Shikha Gupta at BetterButter
735
110
4.5(0)
0

பாசிப்பயிர் (மாங்கொடி) புலாவ்

Apr-14-2016
Shikha Gupta
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • டின்னெர் பார்ட்டி
  • ராஜஸ்தான்
  • ரோசஸ்டிங்
  • பிரெஷர் குக்
  • மெயின் டிஷ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. 1-1/2 கப் அரிசி
  2. 3/4கப் பாசிப்பயிர் (பெரியது)
  3. எண்ணெய்/நெய் 3 தேக்கரண்டி
  4. 1 தேக்கரண்டி எண்ணெய்
  5. இலவங்கப்பட்டை 1
  6. கிராம்பு 3-4
  7. கருமிளகு 1/2 தேக்கரண்டி
  8. கரம் மசாலா 1/2 தேக்கரண்டி
  9. சுவைக்கேற்ற உப்பு
  10. மிளகாய்த்தூள் 1/2 தேக்கரண்டி
  11. இஞ்சிப்பூண்டு விழுது 2 தேக்கரண்டி
  12. நறுக்கிய கொத்துமல்லி
  13. அலங்கரிப்பதற்கா:
  14. அப்பளம்
  15. எலுமிச்சை

வழிமுறைகள்

  1. அரிசியை குறைந்தது 30 நிமிடங்கள் ஊறவைக்கவும்.
  2. பாசிப்பயிரை பொன்னிறமாக ஒரு வானலில் 1 தேக்கரண்டி எண்ணெய் விட்டு வறுத்துக்கொள்ளவும்.
  3. குக்கரில் எண்ணெயை/நெய்யைச் சூபடுத்தி இலவங்கப்பட்டை, கிராம்பு, கருமிளகு, இஞ்சிப்பூண்டு விழுது, வறுத்த பாசிப்பயிரைச் சேர்க்கவும். 3 1/2 கப் தண்ணீர் சேர்க்கவும்.
  4. கொதிக்கட்டும். அரிசி, மல்லி, எலுமிச்சை சாறு சேர்க்கவும். ஒரு விசில் வரும்வரை வேகவைக்கவும்.
  5. ஆறட்டும். மசாலா அப்பளம் மற்றும் ரைத்தாவோடு சூடாகப் பரிமாறவும்.
  6. கொத்துமல்லியால் அலங்கரித்து எலுமிச்சை சாறை அதன் மீது தெளிக்கவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்