கார பொரி | spicy puffed rice in Tamil

எழுதியவர் Bhavani Murugan  |  15th Apr 2018  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
  • spicy puffed rice recipe in Tamil,கார பொரி, Bhavani Murugan
கார பொரிBhavani Murugan
  • ஆயத்த நேரம்

    2

    நிமிடங்கள்
  • சமைக்கும் நேரம்

    2

    நிமிடங்கள்
  • பரிமாறும் அளவு

    2

    மக்கள்

0

0

About spicy puffed rice Recipe in Tamil

கார பொரி recipe

கார பொரி தேவையான பொருட்கள் ( Ingredients to make spicy puffed rice in Tamil )

  • பொரி-1கப்
  • உப்பு
  • எண்ணெய்
  • மிளகாய் வத்தல் பொடி

கார பொரி செய்வது எப்படி | How to make spicy puffed rice in Tamil

  1. வானலியில் சிறிது எண்ணெய் ஊற்றி உப்பு, மிளகாய் வத்தல் பொடி சேர்த்து கிளறவும்
  2. பிறகு அதில் பொரியை சேர்த்து கிளறி இறக்கவும்

Reviews for spicy puffed rice in tamil (0)

சமைத்து,அதன் படத்தை ஷேர் செய்யுங்கள்.