வீடு / சமையல் குறிப்பு / ஸ்வீட் சிப்ஸ்

Photo of sweet chips by Bhavani Murugan at BetterButter
252
3
0.0(0)
0

ஸ்வீட் சிப்ஸ்

Apr-16-2018
Bhavani Murugan
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

ஸ்வீட் சிப்ஸ் செய்முறை பற்றி

டேஸ்டி

செய்முறை டாக்ஸ்

  • ஸ்நேக்ஸ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. கோதுமை மாவு - 1கப்
  2. சர்க்கரை - 3/4கப்
  3. ஏலக்காய் - 2
  4. தண்ணீர்
  5. உப்பு - 1பின்ச்

வழிமுறைகள்

  1. கோதுமை மாவுடண் உப்பு தண்ணீர் சேர்த்து பிசைந்து கொள்ளவும்
  2. பிறகு அதை சப்பாத்தி இட்டு அதை டைமண்ட் வடிவில் நறுக்கிக் கொள்ளவும்
  3. பிறகு எண்ணெய்யில் பொரித்து எடுக்கவும்
  4. பிறகு ஒரு பாத்திரத்தில் சர்க்கரை தண்ணீர் சேர்த்து பாகு வைத்து கொள்ளவும்
  5. பிறகு சிப்ஸ்ஸை அதில் முக்கி எடுத்துக்கொள்ளவும்
  6. பிறகு பரிமாரவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்