வீடு / சமையல் குறிப்பு / அவல் தேங்காய்பால் லட்டு

Photo of poha ladoo by Bhavani Murugan at BetterButter
231
3
0.0(0)
0

அவல் தேங்காய்பால் லட்டு

Apr-16-2018
Bhavani Murugan
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

அவல் தேங்காய்பால் லட்டு செய்முறை பற்றி

டேஸ்டி

செய்முறை டாக்ஸ்

  • ஸ்நேக்ஸ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. அவல் - 2கப்
  2. வெல்லம் - 11/2 கப்
  3. தேங்காய் பால் - 4மேஜை கரண்டி
  4. ஏலக்காய்
  5. முந்தரி பருப்பு - 10
  6. நெய்

வழிமுறைகள்

  1. அவலை லேசாக நெய் சேர்த்து வருத்து எடுத்துக்கொள்ளவும்
  2. பிறகு முந்தரியை வருத்து எடுத்துக்கொள்ளவும்
  3. பிறகு வெல்லம் தண்ணீர் சேர்த்து பாகு வைத்து கொள்ளவும்
  4. பிறகு ஏலக்காய்யை சேர்த்து கொள்ளவும்
  5. பிறகு அவலை சேர்த்து கிளறவும்., கெட்டியாகும் போது சிறிது தேங்காய் பால் சேர்த்து கிளறவும் (வேண்டும் என்றால் சேர்த்து கொள்ளவும்). ரிச் டேஸ்ட் காக தான் தேங்காய் பால்.
  6. பிறகு இறக்கவும்
  7. பிறகு சூடாக இருக்கும் போதே நெய் சேர்த்து உருண்டைகள் பிடித்து கொள்ளவும்
  8. பிறகு

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்