Photo of masala pori by Bhavani Murugan at BetterButter
402
3
0.0(0)
0

மசாலா பொரி

Apr-16-2018
Bhavani Murugan
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
2 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

மசாலா பொரி செய்முறை பற்றி

டேஸ்டி

செய்முறை டாக்ஸ்

  • ஸ்நேக்ஸ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. பொரி - 1கப்
  2. மஞ்சள் பொடி
  3. எண்ணெய்
  4. உப்பு
  5. வெங்காயம் - 1
  6. தக்காளி - 1
  7. சாட்மசாலா பொடி
  8. மிளகாய் வத்தல் பொடி
  9. கொத்தமல்லி இலை
  10. எழுமிச்சை பழம்

வழிமுறைகள்

  1. வானலியில் சிறிது எண்ணெய் உப்பு, மஞ்சள் பொடி சேர்த்து கிளறி பிறகு பொரியை சேர்த்து கிளறி இறக்கவும்
  2. பிறகு அதை ஒரு தட்டில் வைத்து
  3. அதனுடன் வெங்காயம், தக்காளி, கொத்தமல்லி இலை, சேர்த்து கிளறவும்
  4. பிறகு மிளகாய் வத்தல் பொடி, சாட்மசாலா பொடி தூவி, எழுமிச்சை பழம் சாற்றை பிழிந்து பரிமாரவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்