வீடு / சமையல் குறிப்பு / வெங்காய பஜ்ஜி

Photo of Onion baji by Saivardhini Badrinarayanan at BetterButter
409
4
0.0(0)
0

வெங்காய பஜ்ஜி

Apr-16-2018
Saivardhini Badrinarayanan
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

வெங்காய பஜ்ஜி செய்முறை பற்றி

சுவையான வெங்காய பஜ்ஜி

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. வெங்காயம் 2
  2. கடலை மாவு 1/2 கப்
  3. அரிசி மாவு 1/2 கப்
  4. மிளகாய் தூள் 2 மேஜைகரண்டி
  5. தண்ணீர்
  6. உப்பு

வழிமுறைகள்

  1. முதலில் கடலை மாவு, அரிசி மாவு, மிளகாய் தூள், உப்பு ,தண்ணீர் சேர்த்து நன்கு தோசை மாவு பதத்திற்கு நன்கு கலந்து கொள்ளவும்.
  2. பின் வெங்காயத்தை துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.
  3. ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி நன்கு காய்ந்த பின் மிதமான சூட்டில் வைக்கவும்.
  4. பின் நறுக்கிய வெங்கயத்தை கடலை மாவில் முக்கி எண்ணெய்யில் போட்டு பொன்னிறமாக பொறித்து எடுக்கவும்.
  5. வெங்காய பஜ்ஜி தயார்..

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்