வீடு / சமையல் குறிப்பு / பிஸ்கட் பஜ்ஜி

Photo of Biscuit Bhaji by Saivardhini Badrinarayanan at BetterButter
317
3
0.0(0)
0

பிஸ்கட் பஜ்ஜி

Apr-16-2018
Saivardhini Badrinarayanan
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

பிஸ்கட் பஜ்ஜி செய்முறை பற்றி

சுவையான பிஸ்கட் பஜ்ஜி

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • ஸ்நேக்ஸ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. மேரி பிஸ்கட்
  2. காலிஃளார் சில்லி பவுடர் 1/2 கப்
  3. கார்ன் பிளவர் 1/4 கப்
  4. மிளகாய் தூள் 2 மேஜைக்கரண்டி
  5. உப்பு
  6. எண்ணெய்

வழிமுறைகள்

  1. முதலில் ஒரு பாத்திரத்தில் சில்லி பவுடர் , கார்ன் பிளார் ,மிளகாய் தூள் உப்பு சேர்த்து நன்கு தோசை மாவு பதத்திற்கு கொண்டு வரவும்.
  2. பின் ஒரு கடாயில் எண்ணெய் காய்ந்ததும் பிஸ்கட் அந்த மாவில் முக்கி எண்ணையில் பொறித்து எடுக்கவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்