உங்கள் சமையல் குறிப்புகளைப் பதிவேற்றவும் பயன்பாட்டைப் பதிவிறக்கவும்

வீடு / சமையல் குறிப்பு / கடலை மிட்டாய்

Photo of groundnut candy by Bhavani Murugan at BetterButter
1
2
0(0)
0

கடலை மிட்டாய்

Apr-16-2018
Bhavani Murugan
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

கடலை மிட்டாய் செய்முறை பற்றி

டேஸ்டி

செய்முறை டாக்ஸ்

  • చిరు తిండి

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. வேர்கடலை - 1கப்
  2. வெல்லம் - 3/4கப்

வழிமுறைகள்

  1. வேர்கடலையை வருத்து தோல் நீக்கி இரண்டாக உடைத்து கொள்ளவும்
  2. பிறகு ஒரு பாத்திரத்தில் தண்ணீர் வெல்லம் சேர்த்து பாகு வைக்கவும்
  3. வேர்கடலையை அதில் சேர்த்து கிளறி இறக்கவும்
  4. பிறகு தட்டில் கொட்டி பீஸ் போடவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்