வீடு / சமையல் குறிப்பு / பீட்ரூட் கரம் பொறி

Photo of Beetroot karam Pori by Saivardhini Badrinarayanan at BetterButter
657
2
0.0(0)
0

பீட்ரூட் கரம் பொறி

Apr-16-2018
Saivardhini Badrinarayanan
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

பீட்ரூட் கரம் பொறி செய்முறை பற்றி

சுவையான பீட்ரூட் சேர்த்து செய்த பொறி

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. பீட்ரூட் 1
  2. கேரட் 1
  3. கொத்துமல்லி இலை
  4. பொறி
  5. பொட்டுக்கடலை 1/4 கப்
  6. வேர்கடலை 1/4 கப்
  7. தேங்காய் எண்ணெய் 2 மேஜைக்கரண்டி
  8. உப்பு
  9. மிளகாய்த்தூள் 1 மேஜைக்கரண்டி
  10. எலுமிச்சை சாறு 1 மேஜைக்கரண்டி

வழிமுறைகள்

  1. முதலில் பீட்ரூட், கேரட், துருவி கொள்ளவும்.
  2. பின் பாத்திரத்தில் துருவிய பீட்ரூட், கேரட், பொட்டுக்கடலை, வேர்கடலை, மிளகாய் தூள், உப்பு, தேங்காய் எண்ணெய், எலுமிச்சை சாறு, சேர்த்து கலந்து கொள்ளவும்.
  3. பின் பொறி சேர்த்து கலந்து கொத்துமல்லி இலை , பொடித்த ஓமபொடி அல்லது ஓட்டு பக்கோடா சேர்த்து தூவி பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்